கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் தமிழ்நாட்டின் நான்கு பெரும் மாநகரங்களில் ஸ்கில்ஸ் இந்தியாவினால் நடத்தப்பட்ட பெண்குழந்தைகளின் கல்விக்கான உரிமை கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாட்டின் திரையுலக பிரபலங்கள் பலர் கையெழுத்து இட்டு இந்த இயக்கம் தனது பணியில் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
| செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு கையெழுத்திடுகிறார் |

No comments:
Post a Comment