Thursday, 19 September 2019

சுய தொழில் முனைவோர் ஆகிய திருமதி. சுகதேவி

என் பெயர் சுகதேவி, நான் ராஜபாளையத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன், +2 வரைப் படித்துள்ள எனக்கு ஏதாவது தொழில் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை அப்பொழுது தொலைக்காட்சி விளம்பரம் மூலம்  தமிழ்நாடு திறன் பயிற்சி மேம்பாட்டுத் கழகத்தின் மூலமாக (பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பாக PMKVY 2.0) Skills India Foundation Rajapalayam நிறுவணம் குறுகிய கால திறன் பயிற்சிகளை அளிப்பதாக அறிந்து கொண்டேன்.
அதன் பின் பயிற்சி மையத்திற்கு சென்று விபரங்கல் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன். பின் Sewing Machine Operator என்ற பயிற்சியை தேர்வு செய்தேன். பயிற்சி காலம் தொடங்கியவுடன் பயிற்சி மையத்திற்கு தொடர்ந்து சென்று பயிற்சிகளை ஆர்வமாகவும், முறையாகக் கற்றுக் கொண்டேண். இதற்கு முன் எனக்கு Sewing Machine பரிட்சயம் இல்லாத ஒன்று,ஆனால்340 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .காயத்திரி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார். இதன் மூலம் என்னால் திறம்பட பயிற்சியை கற்றுக்கொள்ள முடிந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  தமிழ்நாடு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு Sewing Machine வாங்கி வீட்டில் இருந்தே அனைத்து வகையான ஆடைகளையும் அண்டை வீடுகளுக்குத் தைத்துக் கொடுக்கிறேன். இதன் மூலம் மாத வருமாணமாக மாதம் 6000/- சம்பாதிகிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்த வாய்ப்பு தமிழ்நாடு PMKVY தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்தது என்றால் மிகையாகாது. Skills India Foundation Rajapalayam நிறுவணத்திற்கும் என்னுடைய மணமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுய தொழில் முனைவோர் ஆகிய பொன்மாரி

என் பெயர் பொன்மாரி நான் தேவிபட்டினம் என்ற சிறு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன், எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், கணவர் கூலித் தொழிலாளி அவருடைய வருமாணத்தை வைத்துதான் எங்கள் குடும்பம் வாழ்ந்து வந்தது. இன்றய சூழலில் அந்த வருமாணம் எங்கள் குடும்பதிற்கு போதுமானதாக இல்லை. அப்பொழுது தொலைக்காட்சி விளம்பரம் மூலம்  தமிழ்நாடு திறன் பயிற்சி மேம்பாட்டுத் கழகத்தின் மூலமாக (பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பாக PMKVY 2.0) Skills India Foundation Rajapalayam நிறுவணம் குறுகிய கால திறன் பயிற்சிகளை அளிப்பதாக அறிந்து கொண்டேன்.
அதன் பின் பயிற்சி மையத்திற்கு சென்று விபரங்கல் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன். பின் Sewing Machine Operator என்ற பயிற்சியை தேர்வு செய்தேன். பயிற்சி காலம் தொடங்கியவுடன் பயிற்சி மையத்திற்கு தொடர்ந்து சென்று பயிற்சிகளை ஆர்வமாகவும், முறையாகக் கற்றுக் கொண்டேண். 340 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .காயத்திரி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  தமிழ்நாடு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவணத்தில் வீட்டில் இருந்தே நைட்டி தைக்கும் தயல் கலைஞராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவங்களில் வெட்டி எனது வீட்டிற்கே வந்து தந்து விடுவார்கள் அதற்குத் தேவையான நூல், பட்டன், ஊக்கு அனைத்தையும் த்ந்து விடுவார்கள். இது எனக்கு மிகுஎத மகிழ்ச்சி அளிக்கின்றது. இதன் மூலம் மாத வருமாணமாக மாதம் 7000/- சம்பாதிகிறேன். 

இந்த மாற்றமும் எனது வேலையும் தமிழ்நாடு PMKVY தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு என்றால் மிகையாகாது. Skills India Foundation Rajapalayam நிறுவணத்திற்கும் என்னுடைய மணமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹெப்சிபா டிசைனர்

என் பெயர் C.J.ஹெப்சிபா, நான் கன்னியாகுமரி மாவட்டம் எச்சவிலுகோணம்,பலுக்கள் பகுதியை சார்ந்தவர்,  நான் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன், திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், கணவர் எங்கள் பகுதியில் கூலி வேலைகளுக்கு செல்பவர், இவ்வாறு சிறு சிறு போராட்டங்களுடன் குடும்பம் நடந்து கொண்டிருந்ததுது. குழந்தைகளும், கணவரும் வெளியில் சென்றவுடன் நான் அன்றாட வீட்டு வேலைகள் முடித்துவிட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் தஞ்சம் ஆகி விடுவேன். இப்படியே சென்றால் குடும்பத்தில் பெரிய அளவில் முன்னேற்றமோ வருவாயோ இல்லை அதனால் எதாவது வேலைக்குச்  செல்ல வேண்டும் என்ற உந்துதல் என்னுள் இருந்தது, ஆனால் அதற்கான தொழில் பயிற்சி என்னிடம் இல்லை,

அப்பொழுதுதான் Skills India Foundation- Malaiyadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்  மூலம் குறுகிய கால இலவச தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர்  பயிற்சிமையம் சென்று பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜா ரெக்சின் அவர்களின் மூலம் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

28/05/2019 அன்று தொடங்கிய பேட்ஜில் எனது பயிற்சி வகுப்புகள் ஆரம்பமானது 380 மணி நேரம் (2 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .பிகா புஷ்பா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல தையல் பயிற்சி கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் போது நிறைய தோழிகளும் கிடைத்தனர். பயிற்சியில் ஒரு பகுதியாக தொழில்சாலை களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.பயிற்சியின் போது நடைபெற்ற ரம்ஜான் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். நான் பயிற்சியின் போது புதிய டிசைன்களில் ஆடைகளை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் அதில் அதிக பயிற்சிகளை எடுத்துக்கொண்டேன். இப்போது ஹெப்சிபா டிசைனர் என்ற பொட்டிக்‌ஷாப் ஆரம்பித்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆடைகளில் புது புது டிசைன்களில் தைத்து கொடுப்பதினால் நிறைய வாடிக்கையாளர்களையம் பெற்று எனது நிறுவணத்தை லாபகரமாகவும் நடத்தமுடிகிறது. மாதம் 18000/- த்திற்கு மேல் வருமாணம் கிடைக்கும் புதிய தொழிலமைந்தது பெறுமையாக உணர்கிறேன். இதன் மூலம் என் குடும்ப வருமாணம் அதிகரித்துள்ளது. எனது குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்ரேசனுக்கும்(TNSDC), Skills India Foundation Malaiyadikum , பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ரெக்சிலினுக்கும் மற்றும் எனது பயிற்சி ஆசிரியை திருமதி. பிகா மேடத்திற்குமெனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி.சலீலாவுக்குக் கிடைத்த மாற்றுப்பாதை

என் பெயர் திருமதி. சலீலா, நான் கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் பகுதியில் வசித்து வருகிறேன்.நான் BA வரை படித்துள்ளேன்,எனக்குத் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறேன், கணவர் வேலைக்குச் சென்ற பின் வீட்டில் தனியாக இருக்க மிகவும் கடினமாக இருந்தது அதனால் எதாவது வேலைக்குப் செல்லாம் என்றால் எங்கள் பகுதியில் என் படிப்புக் ஏற்ற வேலை எதுவும் கிடைக்கவில்லை.

அப்பொழுதுதான் Skills India Foundation- Malaiyadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்  மூலம் குறுகிய கால இலவச தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர்  பயிற்சிமையம் சென்று பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜா ரெக்சின் அவர்களின் மூலம் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

28/05/2019 அன்று தொடங்கிய பேட்ஜில் எனது பயிற்சி வகுப்புகள் ஆரம்பமானது 380 மணி நேரம் (2 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .பிகா புஷ்பா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல தையல் பயிற்சி கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் போது நிறைய தோழிகளும் கிடைத்தனர். பயிற்சியில் ஒரு பகுதியாக தொழில்சாலை களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். இப்பொழுது அனைத்து தையல் வகைகளும் எளிமையாகத் தைக்கத் தெரியும் என்பதால் என் பயிற்சி நிறுவணத்தின்  உதவியினால் நான் தனியாக தையலகம் வைத்து நடத்தி வருகிறேன். இதன் மூலம் மாத வருமாணமாக 13000/- மேல் சம்பாதிக்க முடிகிறது. மேலும் நிறைய வேலை வாய்ப்பையும் என்னால் உருவாக்கித் தர முடியும். இதன் மூலம் என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்ரேசனுக்கும்(TNSDC), Skills India Foundation Malaiyadikum , பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ரெக்சிலினுக்கும் மற்றும் எனது பயிற்சி ஆசிரியை திருமதி. பிகா மேடத்திற்குமெனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி.ரெஜிமோலின் வெற்றிப் பாதை

என் பெயர் ரெஜிமோல், கன்னியாகுமரி மாவட்டம் அய்யனிகாட்டுவிலை மலையடி என்ற பகுதியில் வசித்து வருகிறேன். 12 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன்.எனக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவர் மெக்கானிக் கடையில் தினக்கூலி அடிப்படையில் மெக்கானிக்காகப் பணியாற்றுகிறார் அவருடைய வருமாணத்தில், வீட்டு வாடகை, மளிகை, குழந்தை பராமரிப்பு, படிப்பு என அனைத்தையும் சமாளிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.அப்பொழுது தான் நானும் எதாவது வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன்.
அப்பொழுதுதான் Skills India Foundation- Malaiyadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்  மூலம் குறுகிய கால இலவச தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பர சுவரொட்டி மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர்  பயிற்சிமையம் சென்று பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜா ரெக்சின் அவர்களின் மூலம் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.
28/05/2019 அன்று தொடங்கிய பேட்ஜில் எனது பயிற்சி வகுப்புகள் ஆரம்பமானது 380 மணி நேரம் (2 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .பிகா புஷ்பா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல தையல் பயிற்சி கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் போது நிறைய தோழிகளும் கிடைத்தனர். பயிற்சியில் ஒரு பகுதியாக தொழில்சாலை களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன்.
இப்பொழுது சிரிய தையல் கடை ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறேன், அருகில் உள்ள பெண்கள், சிறுவர், சிறுமிகளுக்கு ஏற்ற ஆடைகளை தைத்துக் கொடுத்து வருகிறேன் வரும் ஆர்டர்களை தனியாகத் தைத்து தர முடிவதில்லை அதனால் மேலும் ஒருவரை வேலைக்கு சேர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி உள்ளேன். இப்பொழுது எனக்கு மாதம் ஒன்றிற்கு 15000/- மேல் வருமாணம் கிடைக்கிறது. கடையை மேலும் விரிவு செய்தால் அதிக வருமாணம் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்பொழுது என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்ரேசனுக்கும்(TNSDC), Skills India Foundation Malaiyadikum , பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ரெக்சிலினுக்கும் மற்றும் எனது பயிற்சி ஆசிரியை திருமதி. பிகா மேடத்திற்குமெனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி. பிரியதர்சினியின் முற்போக்கு சிந்தனை

என் பெயர் R.பிரியதர்சினி, நான் கன்னியாகுமரி மாவட்டம் மூவத்துகோணம்,பலுக்கள் பகுதியை சார்ந்தவர்,  நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன், நான்கு பேர் கொண்ட எங்கள் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள், கணவர், மற்றும் நான். கணவர் எங்கள் பகுதியில் விவசாய வேலைகளுக்கு செல்பவர், கணவரின் வருமாணத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்ததுது. நானும் எனது கணவருடன் சேர்ந்து விவசாய வேலைகளுக்குச் செல்வேன். ஆனால் விவசாய வேலைகள் வருடம் முழுவதும் இருப்பதில்லை அதனால் இதற்கு மாற்றாக வேறு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது.

அப்பொழுதுதான் Skills India Foundation- Malaiyadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்  மூலம் குறுகிய கால இலவச தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர்  பயிற்சிமையம் சென்று பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜா ரெக்சின் அவர்களின் மூலம் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

28/05/2019 அன்று தொடங்கிய பேட்ஜில் எனது பயிற்சி வகுப்புகள் ஆரம்பமானது 380 மணி நேரம் (2 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .பிகா புஷ்பா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல தையல் பயிற்சி கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் போது சலீலா, மற்றும் பிந்து என்ற தோழிகளும் கிடைத்தனர். பயிற்சியில் ஒரு பகுதியாக தொழில்சாலை களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.பயிற்சியின் போது நடைபெற்ற ரம்ஜான் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். இப்பொழுது வீட்டிலேயே ஒரு பகுதியில் தையல் கடை ஆரம்பித்து தைத்து வருகிறேன் எனது வாடிக்கையாளர்களில் நிறயப்பேர் கல்லூரி மாணவிகள் அதனால் எனக்க்கு தொடர்ச்சியாக ஆடைகள் தைக்க ஆர்டர் கிடைக்கிறது  இதனால் மாதம் 12000/- த்திற்கு மேல் வருமாணம் கிடைக்கிறது. இதன் மூலம் என் குடும்ப வருமாணம் அதிகரித்துள்ளது. எனது குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்ரேசனுக்கும்(TNSDC), Skills India Foundation Malaiyadikum , பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ரெக்சிலினுக்கும் மற்றும் எனது பயிற்சி ஆசிரியை திருமதி. பிகா மேடத்திற்குமெனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி. பிந்துவின் புதிய தொழில் பயணம்

என் பெயர் பிந்து, நான் கன்னியாகுமரி மாவட்டம் பலுக்கள் பகுதியை சார்ந்தவர்,  நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன், குடும்ப சூழ்நிலை காரணமாக என் படிப்பை தொடர முடியவில்லை அதன் பின்னர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், கணவர் எங்கள் பகுதியில் கிடைக்கும் விவசாய கூலி வேலைகளுக்கு செல்பவர், அவரின் வருமாணத்தில் தான் குடும்பம் நடந்து கொண்டிருந்ததுது. குழந்தைகளும், கணவரும் வெளியில் சென்றவுடன் நான் அன்றாட வீட்டு வேலைகள் முடித்துவிட்டு சிறு சிறு கைவினைப் பொருட்கள் செய்து விற்பனை செய்வேன் அதில் பெரிய அளவில் முன்னேற்றமோ வருவாயோ இல்லை அதனால் புதிய தொழில் செய்ய வேண்டும் என்ற உந்துதல் என்னுள் இருந்தது, ஆனால் அதற்கான பயிற்சி என்னிடம் இல்லை,

அப்பொழுதுதான் Skills India Foundation- Malaiyadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்  மூலம் குறுகிய கால இலவச தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர்  பயிற்சிமையம் சென்று பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜா ரெக்சின் அவர்களின் மூலம் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

28/05/2019 அன்று தொடங்கிய பேட்ஜில் எனது பயிற்சி வகுப்புகள் ஆரம்பமானது 380 மணி நேரம் (2 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .பிகா புஷ்பா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல தையல் பயிற்சி கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் போது நிறைய தோழிகளும் கிடைத்தனர். பயிற்சியில் ஒரு பகுதியாக தொழில்சாலை களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். இப்பொழுது அனைத்து தையல் வகைகளும் அத்துபடியால் எல்லாவிதமான ஆடைகளையும் தைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ’பிந்து தைலகம்’ என்ற நிறுவணத்தை ஆரம்பித்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தைத்து கொடுப்பதினால் எனது வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்வததுடன் புது புது வாடிக்கையாளர்களையம் பெற்று எனது நிறுவணத்தை லாபகரமாகவும் நடத்தமுடிகிறது. மாதம் 15000/- த்திற்கு மேல் வருமாணம் கிடைக்கும் புதிய தொழிலமைந்தது பெறுமையாக உணர்கிறேன். இதன் மூலம் என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.